TNPSC Thervupettagam

உலக பறவை தினம் – நவம்பர் 12

November 14 , 2021 1018 days 464 0
  • நவம்பர் 12 ஆம் தேதியானது மூத்தப் பறவையியல் நிபுணர் சலீம் அலியின் பிறந்த தினமாகும்.
  • இவர் 1896 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாளன்று மும்பையில் பிறந்தார்.
  • சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என அறியப்படுகிறார்.
  • இவர் சிட்னி தில்லான் ரிப்ளேவுடன்  இணைந்து “the Birtds of India and Pakistan” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இவர் இராஜஸ்தானில் பரத்பூர் பறவைகள் சரணாலயத்தை உருவாக்கியதில் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.
  • இவர் 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இயற்கை வரலாற்றுச் சமூகத்தின் ஒரு முக்கியப் பிரமுகரானார்.
  • மகாராஷ்டிர மாநிலமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 05 முதல் 12 ஆம் தேதி வரைபறவைகள் வாரத்தைகடைபிடிக்கிறது.
  • 1990 ஆம் ஆண்டில் இதே நாளில்தான், டிம் பெர்னர்ஸ் லீ என்பவரின் கருத்துடன் உலகளாவிய வலையமைப்பானது (World Wide Web project) தொடங்கப்பட்டது.
  • WWW என்பது பெர்னர்ஸ் லீ அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் இணைய உலாவியின் பெயராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்