TNPSC Thervupettagam

உலக பல் மருத்துவர் தினம் - மார்ச் 06

March 10 , 2025 24 days 52 0
  • இத்தினமானது, மக்கள் நல்ல வகையில் வாய்வழி சுகாதாரத்தைப் பேணுவதற்கான நினைவூட்டலாகச் செயல்படுகிறது.
  • கி.மு. 2600 ஆம் ஆண்டில் பண்டைய எகிப்து நாட்டில் பாரோ ஜோசரின் தலைமை பல் மருத்துவராகப் பணியாற்றிய ஹெசி-ரா என்பவர்தான் முதல் பல் மருத்துவர் ஆவார்.
  • பல் மருத்துவத்தினை மட்டுமே மையமாகக் கொண்ட முதல் புத்தகம் ஆனது, 1530 ஆம் ஆண்டில் ஜெர்மனி வெளியிடப்பட்டது.
  • லூசி பீமன் ஹாப்ஸ் 1866 ஆம் ஆண்டில் உரிமம் பெற்ற முதல் பல் மருத்துவர் ஆவார்.
  • மார்ச் 06 என்ற தேதியானது, 1840 ஆம் ஆண்டில் டாக்டர் ஹோரேஸ் வெல்ஸால் செயல் விளக்கப்பட்ட முதல் நவீன பல் மருத்துவ நடைமுறையின் ஆண்டு நிறைவு தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்