TNPSC Thervupettagam

உலக பல்மருத்துவ கண்காட்சி

October 8 , 2017 2476 days 763 0
  • பல் மருத்துவத்தில் மேம்பட்டு வரும் உலக தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் காட்சிப்படுத்த மும்பையில் “உலக பல்மருத்துவ கண்காட்சி” எனும் மூன்று நாள் சர்வதேச கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய பல்மருத்துவச் சங்கம் (Indian Dental Association) இக்கண்காட்சியை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்