TNPSC Thervupettagam

உலக பாங்கோலின் (எறும்புண்ணி) நாள் - பிப்ரவரி 13

February 16 , 2021 1291 days 593 0
  • உலக பாங்கோலின் நாளானது பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது.
  • இந்த சர்வதேச முயற்சியானது பாங்கோலின் இனங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • பாங்கோலின் உயிரினத்தின் எட்டு வகைகளில், இந்தியப் பாங்கோலின் (Manis crassicaudata) மற்றும் சீனப் பாங்கோலின் (Manis pentadactyla) ஆகியவை இந்தியாவில் காணப் படுகின்றன.
  • இவற்றின் பாதுகாப்பு நிலை
    • இந்தியப் பாங்கோலின்: அருகி வரும் உரியினங்கள்.
    • சீனப்  பாங்கோலின்: மிகவும் அருகி வரும் உரியினங்கள்.
  • இந்த இரண்டு இனங்களும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பகுதி I என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்