TNPSC Thervupettagam

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2018 - மற்ற நிகழ்வுகளின் வெற்றியாளர்கள்

August 7 , 2018 2174 days 652 0

ஆடவர் ஒற்றையர் பிரிவு

  • சீனாவின் சியூகியை தோற்கடித்து ஐப்பானின் கென்டோ மோமோடா போட்டியை (தங்க பதக்கம்) வென்றுள்ளார்.
  • இவர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் ஜப்பானியர் ஆவார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு

  • சீன ஜோடி லி ஜூன்குய் மற்றும் லியு யூச்சென் ஜப்பானிய ஜோடியான தக்சேசி கமூரா மற்றும் கெய்கோ சோனோடா ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.

மகளிர் இரட்டையர் பிரிவு

  • ஜப்பானிய ஜோடி மயூ மத்சுமாடோ மற்றும் வக்கானா நாகாஹரா மற்றுமொரு ஜப்பானிய ஜோடியான யூகி புருசிமா மற்றும் சயாகா ஹிரோடா ஆகியோரை தோற்கடித்து போட்டியை வென்றுள்ளனர்.

கலப்பு இரட்டையர் பிரிவு

  • சீன ஜோடியான சேங்க் சிவேய் மற்றும் ஹிவாங் யாகியாங் ஆகியோர் மற்றுமொரு சீன ஜோடியான வாங்க் யிலு மற்றும் ஹிவாங் டாங்பிங் ஆகியோரைத் தோற்கடித்து போட்டியினை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்