TNPSC Thervupettagam

உலக பாம்பு தினம் – ஜூலை 16

July 18 , 2023 402 days 191 0
  • இந்தத் தினமானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்த ஊர்வன இனங்களானது சுமார் 174.1 மில்லியன் முதல் 163.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நிலவாழ் பல்லி இனங்களில் இருந்து தோன்றியதாக கருதப் படுகிறது.
  • புவியில் இன்று வரை 3,500க்கும் மேற்பட்ட அறியப்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன.
  • இந்த 3,500 இனங்களில், சுமார் 600 மட்டுமே விஷம் கொண்டவையாகும்.
  • இந்தியா உலகின் பாம்பு கடிப் பாதிப்பின் தலைநகரம் என அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்