பெஹ்ரைன்-ல் உள்ள மனாமாவில் நடைபெற்ற UNESCO-ன் உலக பாரம்பரியக் குழுவின் 42வது அமர்வில் நான்கு கலாச்சாரம் சார்ந்த தளங்கள் உலக பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த நான்கு தளங்களாவன,
விக்டோரியன் கோதிக் மற்றும் டெகோ கலைக் குழுமம், மும்பை (இந்தியா)
பார்ஸ் பகுதியில் உள்ள சாசானிடு தொல்பொருள் ஆய்வுப் பகுதி (ஈரான்)
நாகசாகிப் பகுதியிலுள்ள மறைந்துள்ள கிருத்துவ தளம் (ஜப்பான்) மற்றும்
கொரியாவில் உள்ள சான்சா புத்தமத மலைத் துறவிகளின் மடம் (தென் கொரியா)