TNPSC Thervupettagam

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார் சுந்தர் சிங்

July 16 , 2017 2753 days 1285 0
  • பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • லண்டனில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் குர்ஜார்36 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
  • இதன்மூலம் 2017 பாரா தடகள சாம்பியன் ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்