TNPSC Thervupettagam

உலக பாலியல் சுகாதார தினம் - செப்டம்பர் 04

September 10 , 2018 2209 days 734 0
  • உலகம் முழுவதும் பாலியல் சுகாதாரம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 4-ம் தேதி உலக பாலியல் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பாலியல் சுகாதாரத்தில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் உலக ஆலோசனை வழங்கும் நிறுவனமான பாலியல் சுகாதாரத்திற்கான உலக மன்றத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • முதலாவது உலக பாலியல் சுகாதார தினமானது 2010 ஆம் ஆண்டில் ‘அதைப் பற்றி பேசு’ என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்