TNPSC Thervupettagam

உலக பால் தினம் - ஜூன் 01

June 6 , 2024 171 days 183 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, 2001 ஆம் ஆண்டில் இந்த நாளை அனுசரிக்கத் தொடங்கியது.
  • உலகளாவிய உணவாக பால் விளங்குவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும், பால் பொருட்கள் துறையை கொண்டாடுவதும் இதன் நோக்கமாகும்.
  • நீர் நுகர்வு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதோடு, விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பான வேலைச் சூழ்நிலைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்