TNPSC Thervupettagam

உலக பால் தினம் – ஜூன் 1

June 1 , 2019 1947 days 935 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 01 அன்று உலக பால் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது சர்வதேச உணவுப் பொருளாக பால் இருப்பதற்கான முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றது.
  • இத்தினமானது பாலின் மீது கவனம் செலுத்துவதற்கும் ஆரோக்கியமான உணவுகள், பொறுப்பான உணவு உற்பத்தி, வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தை ஆதரிப்பதில் பாலின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பினை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்