2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (Food and Agriculture Organization) ஜூன் 1ம் தேதியை உலக பால் தினமாக தேர்ந்தெடுத்தது.
நீடித்த தன்மை, பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு பால்வளத் துறையின் முக்கிய பங்களிப்புகளை இத்தினம் கொண்டாடுகின்றது.
2018ம் வருடம் ஜூன் 1ம் தேதியன்று நடத்தப்பட்ட உலகளாவிய கொண்டாட்டங்களை உலக பால்வள நடைமுறை (Global Dairy Platform) அமைப்பு ஒருங்கிணைக்கின்றது.
சிறப்பு செய்திகளான குடுவையை உயர்த்துங்கள் (Raise a Glass) மற்றும் #WorldMilkDay என்ற அடைமொழியுடன் இந்த வருடத்திற்கான கொண்டாட்டங்கள் உலக பால்வள நடைமுறை அமைப்பால் ஏற்று கொள்ளப் பட்டிருக்கின்றன.