June 1 , 2022
817 days
322
- இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் நிறுவப்பட்டது.
- உலக பால் தினமானது 2001 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
- பால்பண்ணைத் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் கவனத்தை ஈர்கச் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
Post Views:
322