TNPSC Thervupettagam

உலக பிசியோதெரபி (உடல் சிகிச்சை) தினம் - செப்டம்பர் 8

September 8 , 2019 1907 days 513 0
  • இந்தத் தினம் மக்கள் நலமாக வாழ, பயணத்திற்கு ஏற்ற வகையில் மற்றும் சுதந்திரமாகத் தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் முக்கிய பங்காற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளாவிய உடல் சிகிச்சை வல்லுநர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
  • உடல் சிகிச்சைக்கான உலகக் கூட்டமைப்பு (WCPT - World Confederation of Physical Therapy) 1996 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதியை உடல் சிகிச்சை தினமாக அறிவித்தது.
  • 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று WCPT தொடங்கப்பட்டது.
  • இந்த வருடத்திற்கான கருப்பொருள் “நாள்பட்ட வலி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்