TNPSC Thervupettagam

உலக பிரஞ்சு மொழி தினம் – மார்ச் 20

March 22 , 2021 1257 days 389 0
  • 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுத் தகவல் துறையினால் இத்தினமானது கடைபிடிக்கத் தொடங்கப்பட்டது.
  • இந்நாள் பன்மொழித் தன்மை மற்றும் கலாச்சார பன்முகத் தன்மை ஆகியவற்றைப் போற்றுவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
  • மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆறு அலுவல் மொழிகளிலும் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • அவை, அரபு, சீன மொழி, ஆங்கிலம், பிரஞ்சு மொழி, ரஷ்ய மொழி மற்றும் ஸ்பானிய மொழி ஆகியவை ஆகும்.
  • ஒவ்வொரு மொழிக்காக கடைபிடிக்கப்படும் தினங்கள் பின்வருமாறு
    • அரபு மொழி (டிசம்பர் 18)
    • சீன மொழி (ஏப்ரல் 20)
    • ஆங்கிலம் (ஏப்ரல் 23)
    • பிரஞ்சு மொழி (மார்ச் 20)
    • ஸ்பானிய மொழி (ஏப்ரல் 23)
  • 2020 ஆம் ஆண்டில், போர்ச்சுக்கீசிய மொழியானது மே 05 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் போர்ச்சுக்கீசிய மொழி தினமாக இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்