TNPSC Thervupettagam

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் – 2017

November 13 , 2017 2597 days 893 0
  • கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்ற IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி இங்கிலாந்தின் மைக் ரஸ்ஸேல்லை தோற்கடித்து தனது 17வது உலக பட்டத்தைப் பெற்றார்.
  • ஸ்நூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் என்ற இரு போட்டி பிரிவின் அனைத்து வடிவங்களிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற உலகின் ஒரே ஒரு வீரர் பங்கஜ் அத்வானி ஆவார்.
  • பங்கஜ் அத்வானி கிராண்ட் டபுள் (Grand Double) பட்டத்தை மூன்று முறை பெற்ற (2005, 2008, 2014) உலகின் முதல் கோல் மேசைப் பந்தாட்ட வீரராவார் (Cueist).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்