உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகில் உள்ள புகைப்பட ஆர்வலர்கள் , எளிமையான நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் . இது அவர்கள் காணும் உலகின் கோணத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதாகும்.