TNPSC Thervupettagam

உலக புகைப்பட தினம் – ஆகஸ்ட் 19

August 24 , 2020 1495 days 432 0
  • இந்தத் தினமானது புகைப்படத்தின் கலை, கைவினை மற்றும் வரலாறு ஆகியவற்றைக் கொண்டாடுகின்றது.
  • இந்தத் தினமானது புகைப்படத் துறை குறித்த கருத்தாக்கங்களைப் பகிர்ந்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத் துறைக்குப் பங்களித்த கலைஞர்களை ஒன்று திரட்டுவதைக் குறிக்கின்றது.
  • முதலாவது நீடித்த வண்ணப் புகைப்படமானது 1861 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
  • முதலாவது டிஜிட்டல் புகைப்படமானது 1957 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்