TNPSC Thervupettagam

உலகப் புன்னகை தினம் - அக்டோபர் 06

October 9 , 2023 318 days 190 0
  • ஹார்வி பால், மாசசூசெட்ஸின் வொர்செஸ்டர் நகரைச் சேர்ந்த வணிகக் கலைஞர் 1963 ஆம் ஆண்டில் சிரிக்கும் முகம் கொண்ட ஒரு உருவப்படத்தினை (ஸ்மைலி) உருவாக்கினார்.
  • இந்தப் படம் ஆனது புவியில் அனைவராலும் அடையாளம் காணக் கூடிய நல்லெண்ணம் மற்றும் நல்ல உற்சாகமூட்டலின் அடையாளமாக மாறியது.
  • முதல் உலகப் புன்னகை தினக் கொண்டாட்டமானது 1999 ஆம் ஆண்டில் மாசாசூசெட்ஸின் வொர்செஸ்டர் எனுமிடத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்