TNPSC Thervupettagam

உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் – ஜனவரி 30

June 3 , 2021 1183 days 481 0
  • நடப்பிலிருக்கும் 74வது உலக சுகாதார மன்றமானது ஜனவரி 30 ஆம் தேதியினை உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினமாக அறிவித்துள்ளது.
  • இதற்கான முன்மொழிதலை ஐக்கிய அரபு அமீரகமானது முன்வைத்தது.
  • இந்த நோய்களால் நிலவும் உலகளாவிய சுமையை அங்கீகரிக்கும் இயக்கத்தில் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் மீதான லண்டன் பிரகடனம்ஆனது ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.
  • இந்தப் பிரகடனமானது 2012 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்