TNPSC Thervupettagam

உலக புற்று நோய் தினம் – பிப்ரவரி 4

February 7 , 2018 2424 days 679 0
  • உலக மக்களிடையே புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றின் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை போன்றவற்றை ஊக்குவிப்பதற்கும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகின்றது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான உலக புற்றுநோய் தினத்தின் கருத்துரு “நம்மால் முடியும் என்னால் முடியும்“ (We Can I Can).
  • “We Can I Can” என்பது 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டு காலத்திற்கு உலக புற்றுநோய் தினத்தின் நோக்கத்தை பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பிரச்சாரமாகும்.
  • சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுச் சர்வதேச சங்கத்தினால் (Union for International Cancer Control – UICC) 2008 ஆம் ஆண்டு உலக புற்று நோய் தினம் நிறுவப்பட்டது.
  • 2020-ல் புற்றுநோயினால் உண்டாகும் உடல்நலக்குறைவு மற்றும் இறப்புகளை குறைப்பதே இத்தின அனுசரிப்பின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்