TNPSC Thervupettagam

உலக புலம்பெயரும் பறவைகள் தினம் - அக்டோபர் 13

October 14 , 2018 2176 days 834 0
  • உலக புலம்பெயரும் பறவைகள் தினமானது அக்டோபர் 13, 2018 அன்று உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது.
  • 2017-ல் சர்வதேச புலம்பெயர் பறவைகள் தினம் (IMBD - International Migratory Bird Day) மற்றும் உலக புலம்பெயர் பறவைகள் தினம் (WMBD - World Migratory Bird Day) ஆகியவை இணைக்கப்பட்டன.
  • 2018 ஆம் ஆண்டுமுதல் உலக புலம்பெயர் பறவைகள் தினமானது மே மற்றும் அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமைகளில் வருடத்திற்கு இரண்டுமுறை இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு மே 12 மற்றும் அக்டோபர் 13 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டின் WMBD-ன் கருத்துரு: “பறவை பாதுகாப்பிற்காக நமது குரல்களை ஒன்றிணைத்தல் மற்றும் பறவைகளின் வருடம்” (Unifying our Voices for Bird Conservation’ and also Year of the Bird).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்