உலக புலம்பெயர் பறவைகள் தினம் – 09 அக்டோபர்
October 11 , 2021
1052 days
353
- 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆண்டிற்கு இருமுறை உலக புலம் பெயர் பறவைகள் தினமான அதிகாரப் பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.
- இது முதலில் மே மாதத்தின் 2வது சனிக்கிழமையன்றும், பிறகு இரண்டாவதாக அக்டோபர் மாதத்தின் 2வது சனிக்கிழமையன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
- 2021 ஆம் ஆண்டில் மே 08 மற்றும் அக்டோபர் 09 ஆகிய நாட்களில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு பறவையினைப் போல் – பாடு, பற, உயரு” (Sing, Fly, Soar – Like a Bird) என்பதாகும்.
Post Views:
353