TNPSC Thervupettagam

உலகப் பெருங்கடல் தினம் - ஜூன் 08

June 12 , 2022 806 days 315 0
  • மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை முன்னிலைப்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது  அனுசரிக்கப்படுகிறது.
  • 1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (UNCED) புவி உச்சி மாநாட்டில், கனடாவின் பெருங்கடல் கல்வி நிறுவனத்தினால் உலகளவில் பெருங்கடல் தினத்தினைக் கொண்டாடும் கருத்தானது முன் வைக்கப்பட்டது.
  • 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த தினத்தினை அனுசரிப்பதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "புத்துயிர்ப்பு: பெருங்கடலுக்கான கூட்டு நடவடிக்கை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்