TNPSC Thervupettagam

உலக பெற்றோர்கள் தினம் - ஜூன் 1

June 2 , 2018 2367 days 698 0
  • ஒவ்வொரு வருடமும் ஜூன் 1ம் தேதி உலக பெற்றோர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது அவையால் ஒரு தீர்மானம் போடப்பட்டு அதன் மூலம் இத்தினம் ஏற்றப்பட்டது. இத்தினம் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்