TNPSC Thervupettagam

உலக பொதுப் போக்குவரத்து தினம் - நவம்பர் 10

November 14 , 2022 650 days 249 0
  • அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியின் எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்து மூலம் வெளியாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்