உலக பொருளாதாரக் கண்ணோட்டம்
April 11 , 2021
1326 days
628
- சர்வதேச நாணய நிதியமானது தனது புதிய கண்ணோட்ட அறிக்கையில் இந்தியாவின் 2022 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி வீதமானது 12.5% ஆக இருக்கும் எனக் கூறியுள்ளது.
- இதன்மூலம் இந்தியா GDP வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது.
- மேம்பட்ட பொருளாதாரம் கொண்ட நாடுகளில் கூட 12.5% வளர்ச்சி என்பது மிக உயர்ந்ததாகும்.
Post Views:
628