இந்தத் தினமானது போதைப் பொருள்களின் தவறானப் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தினமானது போதைப்பொருள்களின் தவறானப் பயன்பாடுகளால் ஏற்படும் தீங்கான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான பல்வேறு உலகளாவிய முயற்சிகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "The evidence is clear: invest in prevention" என்பதாகும்.