ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ம் தேதியை உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் வாகனப் பயணிகள் தங்கள் வாகனங்களைத் தவிர்த்து பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மகிழுந்து தவிர்ப்பு தினமாக அந்நகரங்கள் அனுசரிக்கின்றன.
இந்நிகழ்வு வாகனத்தை தவிர்ப்பதன் மூலம் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளான குறைக்கப்பட்ட வாயு மாசுக்கள், பாதுகாப்பான சூழலில் நடத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட நன்மைகளை குடிமகன்களுக்கு கோடிட்டு காட்டுகின்றது.