TNPSC Thervupettagam

உலக மகிழுந்துப் பயன்பாடற்ற தினம் – செப்டம்பர் 22

September 24 , 2020 1437 days 512 0
  • சுற்றுச்சூழல் போக்குவரத்துக் கூட்டமைப்பானது, பசுமைப் போக்குவரத்து வாரத்தின் (ஜுன் 17) முதலாவது செவ்வாயன்று வருடாந்திர மகிழுந்துப் பயன்பாடற்ற தினத்தை அனுசரித்தது.
  • பின்னர் இது 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதுமான முன்னெடுப்பாக ஐரோப்பிய ஆணையத்தினால் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தத் தினமானது உலகம் முழுவதும் உள்ள குடிமக்கள் மகிழுந்து பயன்படுத்தாமல் இருப்பதை ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்