TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சி அறிக்கை 2024

March 22 , 2024 247 days 1044 0
  • பின்லாந்து நாடானது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக மீண்டும் தனது முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் ஆகியவை பின்லாந்திற்கு அடுத்தபடியாக உள்ள நிலையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளன.
  • இதற்கிடையில், மதிப்பிடப்பட்ட 143 நாடுகளுள், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இந்தியாவும் முந்தைய ஆண்டைப் போலவே 126வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • சீனா 60, நேபாளம் 93, பாகிஸ்தான் (108), மியான்மர் (118), இலங்கை (128), மற்றும் வங்காள தேசம் (129) போன்ற அண்டை நாடுகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்