TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை தினம் - 11 ஜூலை

July 12 , 2018 2269 days 656 0
  • மக்கள் தொகை பிரச்சனையின் அவசரம் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை தினத்தின் கருத்துரு “குடும்பக் கட்டுப்பாடு என்பது மனித உரிமை” ஆகும்.
  • 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டங்கள் அமைப்பின் நிர்வாக மன்றத்தினால் உலக மக்கள் தொகை தினம் தொடங்கப்பட்டது.
  • 1987 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தோராயமாக 5 மில்லியனை எட்டியுள்ளதை குறிக்கும் விதமாக பொது நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்