TNPSC Thervupettagam

உலக மண் தினம் - டிசம்பர் 5

December 7 , 2019 1818 days 808 0
  • உலக மண் தினமானது (World Soil Day - WSD) வளமான மண்ணின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. இது மண் வளங்களின் நிலையான மேலாண்மையை ஆதரிக்கின்றது.
  • WSD ஆனது சர்வதேச மண் அறிவியல் ஒன்றியத்தினால் (IUSS) 2002 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப் பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆன்று ஐ.நா பொதுச் சபையால் முதல்முறையாக அதிகாரப்பூர்வ WSD ஆனது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் உலக மண் தினத்தின் கருப்பொருள், ‘மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்’ என்பதாகும்.
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO - Food and Agriculture Organisation) தாய்லாந்து அரசின்  தலைமையின் கீழ் WSDஐ ஒரு உலகளாவிய விழிப்புணர்வு தினமாக முறையாக நிறுவுவதற்கு ஆதரவளித்தது.
  • WSD தினக் கொண்டாட்டத்தின் போது FAO இரண்டு விருதுகளை வழங்குகிறது. அவையாவன,
    • கிங் பூமிபோல் உலக மண் தின விருது,
    • கிளிங்கா உலக மண் பரிசு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்