TNPSC Thervupettagam

உலக மண் தினம் – டிசம்பர் 05

December 7 , 2021 994 days 571 0
  • மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இது மக்கள் ஒன்று கூடி மண் வளங்களைப் பராமரிப்பதற்கான நிலையான வழி முறைகளைப் பற்றிச் சிந்திப்பதை ஊக்குவிக்கச் செய்கிறது.
  • தாய்லாந்து அரசரான பூமிபோல் அதுல்யதேஜ் (HM King Bhumibol Adulyadej) அவர்களின் பிறந்த நாளுடன் இது ஒன்றிணைந்து வருவதால் டிசம்பர் 05 ஆம் தேதியானது இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இந்தத் தினத்திற்கு முறையாக அனுமதி வழங்கியவரும் இவரே ஆவார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Halt soil salinization, enhance soil production” (மண்ணில் உப்புநீர் புகுவதைத் தடுத்து மண்ணின் உற்பத்தி வளத்தை மேம்படுத்தச் செய்யுங்கள்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்