உலக மன இறுக்க நோய் விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 02
April 3 , 2020
1700 days
416
- இத்தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
- இது உடல் நலம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அதிகாரப் பூர்வமான 7 தினங்களில் ஒன்றாகும்.
- இது 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இது மன இறுக்கப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முதிர்வயது நிலையைக் கவனித்தல்” (The Transition to Adulthood) என்பதாகும்.
- மன இறுக்க நோயுடன் உள்ள மக்களை அங்கீகரிப்பதற்காக “நீல நிற ஒளியினை” ஏற்படுத்துவதற்காக உலகம் ஒன்றிணைகின்றது.
Post Views:
416