மன நலிவுப் பாதிப்பு உள்ளவர்களின் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நாள் உதவுகிறது.
21 குரோமோசோமின் கூடுதல் நகலுடன் ஒரு குழந்தை பிறக்கும் போது இந்த மரபணு பாதிப்பு நிலை ஏற்படுகிறது.
"3/21" என்ற தேதியானது 21வது குரோமோசோமின் மும்மடங்கைக் குறிக்கிறது என்ற நிலையில் இது மன நலிவுப் பாதிப்பு நிலைக்கான மரபணு காரணமாகக் குறிப்பிடப் படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Improve Our Support Systems" என்பது ஆகும்.