பிரான்சு நாட்டினைச் சேர்ந்த டாக்டர் பிலிப் பினெலைக் கௌரவிக்கும் வகையில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
இவ்வகை மனநோயாளிகளுக்கு மனிதாபிமானப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க அவர் பாடுபட்டார்.
மனநலக் கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஸ்கிசோஃப்ரினியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நோயானது மனிதர்களின் மன உணர்வை மாற்றி மாயத் தோற்றங்கள், சில விசித்திரமான எண்ணங்கள் மற்றும் வேறு உலகில் இருப்பது போன்ற உணர்வுக்கு வழி வகுக்கிறது.