TNPSC Thervupettagam

உலக மனநல தினம் - அக்டோபர் 10

October 15 , 2024 73 days 118 0
  • மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், கல்வியை ஊக்குவிக்கச் செய்வதற்கும், மன ஆரோக்கியம் குறித்த தவறான கருத்துக்களுக்கு எதிராக வாதிடச் செய்வதற்கும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக மனநல தினம் ஆனது முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Mental Health at Work' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்