TNPSC Thervupettagam

உலக மனநல தினம் – அக்டோபர் 10

October 11 , 2017 2600 days 942 0
  • ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மன நல தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • உலகம் முழுவதும் மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன நல ஆரோக்கியத்திற்கு ஆதரவான முயற்சிகளை திரட்டவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் உலக மனநல நாளின் கருத்துரு - “பணி இடத்தில் மன நலம்” (Mental Health in work Place)
  • உலக மனநல கூட்டமைப்பினால் இத்தினம் தொடங்கப்பட்டது. (World Mental Health Federation).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்