TNPSC Thervupettagam

உலக மனநல தினம் – 10 அக்டோபர்

October 12 , 2021 1051 days 353 0
  • உலகெங்கிலும் மனநலப் பிரச்சினைகள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, சமத்துவமற்ற உலகில் மனநலம்என்பதாகும்.
  • இத்தினமானது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்