TNPSC Thervupettagam

உலக மனநல நாள் - அக்டோபர் 10

October 11 , 2018 2178 days 941 0
  • உலக மனநல நாள் 2018 ஆனது உலகெங்கிலும் அக்டோபர் 10 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது.
  • மனநல ஆரோக்கியம் மற்றும் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மன நலனின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டின் மனநல நாளானது ‘மாறும் உலகில் இளைஞர்கள் மற்றும் மனநலம்’ (Young people and mental health in a changing world) என்ற கருத்துருவுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
  • உலக மனநல நாள் 2018-ன் கருத்துருவானது, பருவ வயதினர்கள் மீதும் அவர்கள் கையாளும் மனநலப் பிரச்சினைகள் மீதும் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்