இந்நாள் 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையினால் அறிவிக்கப்பட்டது.
மார்ச் (வருடத்தின் 3வது மாதம்) மாதத்தின் 21 ஆம் நாள் 21வது குரோமோசோமின் மும்மடங்காதலின் தனித்தன்மையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டது.
டவுன் சின்ட்ரோம் என்பது 21வது குரோமோசோமின் மூன்றாவது நகலின் அனைத்துப் பகுதிகளும் (அ) ஒரு பகுதி மட்டும் அமைந்திருப்பதால் உருவாகும் ஒரு மரபியல் நோயாகும்.