TNPSC Thervupettagam

உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் – மார்ச் 21

March 24 , 2020 1649 days 400 0
  • குரோமோசோம் 21ன் மிக அதிக பகுதியளவு (அல்லது முழுமையான) நகலைக் கொண்ட நபர்களிடையே மன நலிவு நோய் ஏற்படுகின்றது.
  • 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மார்ச் 21 ஆம் தேதியை உலக மனநலிவு நோய் அறிகுறி தினமாக அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நாம் முடிவெடுப்போம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்