TNPSC Thervupettagam

உலக மனிதநேய தினம் – ஆகஸ்ட் 19

August 24 , 2020 1495 days 580 0
  • இது பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் மனிதநேய சேவையைத் தேர்ந்தெடுத்த உண்மையான தலைவர்களை நினைவு கூர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2009 ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக மனிதநேய தினமாக அறிவித்தது.
  • இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனமானது பிறருக்கு உதவுவதற்கு தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தவர்களைக் கொண்டாடுவதற்காக வேண்டி #Reallifeheros, Who have” ஒரு உலகப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்