TNPSC Thervupettagam

உலக மனிதவள மேம்பாட்டு காங்கிரஸ் விருதுகள்

February 28 , 2021 1244 days 602 0
  • 29வது உலகளாவிய மனிதவள மேம்பாட்டு காங்கிரஸ் விருதுகளில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியானது பல்வேறு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.
    • மனித வளத்தில் சிறந்த சேவை வழங்குநர்.
    • “கற்றல் மற்றும் மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்கான” சிறந்த நிறுவனம்.
  • அதன் தலைமைப் பொது மேலாளரான கல்யாண் குமார் அவர்கள் "ஆண்டின் தலைமை மனித வள அலுவலர்" என்று பெயரிடப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்