2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று பாக்தாத் குண்டுவெடிப்பில் மனிதநேயப் பணியாளர்கள் உட்பட இருவர் உயிரிழந்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
2023 ஆம் ஆண்டின் மத்தியில் உலகில் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான சேவை தேவைப்படுகிறது.
மேலும், 2022 ஆம் ஆண்டில் 444 மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் தாக்கப்பட்டனர், 116 பேர் கொல்லப்பட்டனர், 143 பேர் காயமடைந்தனர் மற்றும் 185 பேர் கடத்தப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'No matter what' என்பதாகும்.