TNPSC Thervupettagam

உலக மருந்தாளுநர் தினம் – 25 செப்டம்பர்

September 28 , 2021 1065 days 399 0
  • ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கினைக் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது சர்வதேச மருந்தாளுகைக் கூட்டமைப்பின் சபையுடன் சேர்ந்து அந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Pharmacy : Always trusted for your health” என்பதாகும்.
  • இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்