உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் முக்கியப் பங்களிப்புகளுக்காக மருந்தாளுனர்களை கௌரவிப்பதும், அங்கீகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
உலகெங்கிலும் உள்ள மருந்தாளுனர்கள் வகிக்கும் முக்கியப் பாத்திரங்களைப் பற்றியப் பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சிகளை இந்த நாள் ஊக்குவிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது.
1912 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) நிறுவப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Pharmacists: Meeting global health needs" என்பதாகும்.