TNPSC Thervupettagam

உலக மறதிநோய் (அல்சைமர்) தினம் – 21 செப்டம்பர்

September 21 , 2021 1072 days 394 0
  • அல்சைமர் நோயானது டிமென்சியாவின் (மறதிநோயின்) மிகவும் பொதுவான வகையிலான நோயாகும்.
  • இந்த நோய்க்கு எவ்வித சிகிச்சையும் இதுவரையில் இல்லை.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின்  கருத்துரு, “Know Dementia, Know Alzheimer” என்பதாகும்.
  • “Journey through the diagnosis of dementia” என்று தலைப்பிடப்பட்ட உலக அல்சைமர் அறிக்கையானது வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்