ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று உலக மறுசுழற்சி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இது மதிப்பு மிக்க முதன்மை வளங்களைப் பாதுகாப்பதில் மறுசுழற்சியின் முக்கியமான பங்கை அனுசரிப்பதையும் மறுசூழற்சியை அங்கீகரிப்பதற்கு உதவுவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் உலக மறுசுழற்சி தினத்தின் கருத்துரு, “எதிர்காலத்திற்காக மறுசுழற்சி செய்தல்” என்பதாகும்.